மொடக்குறிச்சி தொகுதி – பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

67

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை புதிய பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மற்றும் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், 08/11/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஊஞ்சலூர் அருகே உள்ள புரவிபாளையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் கலந்து கொண்டார்.

 

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருமயம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு