மதுரை மத்திய தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

211

மதுரை மத்திய தொகுதி சார்பாக 26.11.2020 அன்று  மதியம் 12.00 மணி அளவில்  திருநகர் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் தலைவர்  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மதுரை மத்திய தொகுதி சார்பாக ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது