பத்மநாபபுரம் தொகுதி -எல்லை காத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் –
69
எல்லை காத்த மாவீரன் *வீரப்பன்* அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 18-10-2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பத்மநாபபுரம் தொகுதி சார்பாக குலசேகரம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.