தலைமை அறிவிப்பு: சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

107

க.எண்: 202010446

நாள்: 31.10.2020

தலைமை அறிவிப்பு: சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகள்)

தலைவர்             –  வீ.சின்னுசாமி                  – 08400817139

செயலாளர்           –  அ.ஜெகதீஷ்                    – 07400386954

பொருளாளர்          –  சு.ஜவஹர்ருமேஷ்               – 30356937915

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சங்ககிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி -எல்லை காத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் –