27.10.2020 அன்று தினகரன் நாளிதழ் பார்த்து திருநெல்வேலி தொகுதி உறவுகள் ஒன்றினைந்து குற்றாலத்தில் உள்ள குரங்குகளுக்கு 02.11.2020 அன்று நேரில் சென்று உணவு வழங்கினார்கள்.
நிகழ்வில் திருநெல்வேலி தொகுதி செய்தி தொடப்பாளர் திரு.மாரி சங்கர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் மா.த.திலீபன் குமார் கலந்து கொண்டார்கள்