தலைமை அறிவிப்பு: கர்நாடக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

208

க.எண்: 202011447

நாள்: 04.11.2020

தலைமை அறிவிப்பு: கர்நாடக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

ஒருங்கிணைப்பாளர்              – ஆ.வெற்றிசீலன்             – 33283549548

துணை ஒருங்கிணைப்பாளர்        – பொ.செகநாதன்            – 10358183213

செயலாளர்                     – தா.இராசு              – 33283781971

துணைச் செயலாளர்              – மா.பிரதாப்குமார்            – 17219465303

பொருளாளர்                   – மு.பிரகாஷ்            – 33283661189

கொள்கை பரப்புச் செயலாளர்      – சீ.இலங்கேசுவரன்       – 33283280874

து. கொள்கை பரப்புச் செயலாளர்   – ஆ.தயானந்தன்        – 33283552996

செய்தித் தொடர்பாளர்            – மு.சண்முகம்           – 33283556696
துணைச் செய்தி தொடர்பாளர்      – செ.அதிசயராசன்        – 33283501992

இளைஞர் பாசறை               – மு.மணிமாறன்         – 15355488460

தங்கவயல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்               – அ.அகசுடின்          – 33283225981

தங்கவயல் மாவட்ட இளைஞர் பாசறை               – லா.வின்சென்ட் பிர்சன்ன குமார்   – 18265293740

கணினித்துறை செயலாளர்         – இரா.அருண்குமார்       – 18944767331

பெங்களூர் – வடக்கு மற்றும் மேற்கு ஒருங்கிணைப்பாளர்               – அ.ஜெபமணி           – 11972600923

பெங்களூர் – வடக்கு மற்றும் மேற்கு துணை ஒருங்கிணைப்பாளர்        – ச.விஜயராஜு          – 18467234172

பெங்களூர் – கிழக்கு ஒருங்கிணைப்பாளர்               – மோ.நிதிமோகன்குமார்        – 17195640772

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கர்நாடக மாநிலப் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,  

– சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி