சிவகங்கை மாவட்டம் -மருதுபாண்டியர்கள் நினைவேந்தல்

176

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மருதுபாண்டியர்கள் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது                          இதில் திருப்பத்தூர்,காரைக்குடி,சிவகங்கை,மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் திருப்பத்தூர் தொகுதி ஒன்றிய,நகர,பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி – மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி – கொடியேற்றும் விழா