கோவில்பட்டிதொகுதி -பனை விதை நடும் திருவிழா

25

பனைவிதை நடுதல் – கயத்தார் ஒன்றியம் கோவில்பட்டி தொகுதி – கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  18.10.2020 பனை விதைகள் நடப்பட்டது