குளச்சல் தொகுதி – வீடு கட்ட உதவித் தொகை

50

நாம் தமிழர் கட்சி *முளகுமூடு பேரூர் மற்றும் கப்பியறை பேரூர்* உறவுகள் இணைந்து மானான்விளை பகுதியை சேர்ந்த லில்லிபாய் அவர்களின் வீடு கட்டும் பணிக்காக *ரூ 15,000* வழங்கப்பட்டது.