முகப்பு தலைமைச் செய்திகள்

பொறுப்பாளர்கள் நியமனம் – குளச்சல் தொகுதி

118

க.எண்: 2022080338

நாள்: 05.08.2022

அறிவிப்பு:

குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – செ.செல்வகுமார் – 28540250039
துணைத் தலைவர் – இ.ரூபன் – 28540780668
துணைத் தலைவர் – பொ.கேபா மெரி பால் – 17875257185
செயலாளர் – அ.ஜான் பீட்டர் – 14569094396
இணைச் செயலாளர் – ஜோ.இராஜசிம்மன் – 28540754199
துணைச் செயலாளர் – அ.ஆன்றோ பெலிக்ஸ் – 28401984514
பொருளாளர் – பொ.ரூபன் – 28401377269
செய்தித் தொடர்பாளர் – ஜா.ஜெபின் – 28540018192

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருச்சி கிழக்குத்தொகுதி பனை விதை நடும் நிகழ்வு.
அடுத்த செய்திஅரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்