அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

21

க.எண்: 2022080344

நாள்: 12.08.2022

அறிவிப்பு:

அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கோ.தென்னரசு 05340326057
துணைத் தலைவர் இர.விஜயகுமார் 11098154995
துணைத் தலைவர் ஜே.அருள் குமார் 16076317327
செயலாளர் .அம்ஜத் பாஷா 05343326470
இணைச் செயலாளர் மா.பாஸ்கரன் 12704461686
துணைச் செயலாளர் கு.கார்த்திகேயன் 10238840910
பொருளாளர் இரா.அசோக் குமார் 12490945280
செய்தித் தொடர்பாளர் .நரேந்திரன் 11064036435

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி அரக்கோணம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி