குளச்சல் தொகுதி நீர் நிலை சுத்தம் செய்தல்

23

தக்கலை ஒன்றியம் சார்பில் கப்பியறை பேரூர் வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்றி மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கப்பியறை வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்ற உதவிய சிறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி தெய்வத்திரு.வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு
அடுத்த செய்திபோளூர் தொகுதி கலந்தாய்வு