குளச்சல் தொகுதி – நோய் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி வழங்குதல்

83

புற்றுநோயால் பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திங்கள்நகர் பேரூரை சார்ந்த தவசிமுத்து அவர்களின் மனைவிக்கு நாம் தமிழர் கட்சி திங்கள்நகர் பேரூர் சார்பில் *ரூ.1,10,904* நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் *ஆன்றனி ஆஸ்லின்* அவர்களால் இன்று (11-11-2020) வழங்கப்பட்டது.