கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 30/10/2020 அன்று பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த பொறுப்பாளர்களும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.