கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி

62

திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.10.2020 அன்று
கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது இதில்
சிறப்பான களப்பணி செய்த உறவுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.