கரூர் – மண்டல கலந்தாய்வு

143

கரூர் மண்டலம் சார்பாக தமிழ்தேசிய இனத்தின் முகமும் முகவரியுமாய் இருக்கிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி  கலந்தாய்வு கூட்டம்  ஞாயிற்று கிழமை 22/11/2020 அன்று காலை 10 மணியளவில் சுமதி ரத்தினம் ஹால் ஜவகர் பஜாரில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் கரூர் மண்டலத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதி உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திபல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா
அடுத்த செய்திசோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா