கடலூர் தொகுதி – வடக்கு நகரப்பகுதியில் மக்கள்நல பணி.

91

10-09-2020 அன்றுகடலூர் தொகுதி வடக்கு நகரம் பகுதியில் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கபசுர குடிநீர் வீடு வீடாக வழங்கப்பட்டது இதனை கிளை பொறுப்பாளர் நெப்போலியன் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்பட்டது உடன் மாணவர் பாசறை பொறுப்புகள் பாலாஜி, தொகுதி பொறுப்பாளர்கள் செந்தில் மற்றும் லியோ.