ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

69

ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

ஓசூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் 21.11.2020 அன்று மாலை 6:00 முதல் 7.30 மணியளவில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் கலந்தாய்வில் வரும் 26.11.2020 நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடத்துவது தொடர்பாகவும் ஓசூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தொகுதியில் முன்னெடுக்கவேண்டிய களப்பணிகள் குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திகடலூர் தொகுதி – வடக்கு நகரப்பகுதியில் மக்கள்நல பணி.
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு