ஆலந்தூர் தொகுதி – தமிழ் நாடு நாள் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

28

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, குன்றத்தூர் ஒன்றியம், மௌலிவாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தமிழ்நாடு நாள் கொண்டாடபட்டது.