அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

29

08.11.2020 ஞாயிறு மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகம் நம்மாழ்வார் படிப்பகத்தில் நடைபெற்றது. அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.