அஅம்பாசமுத்திரம் தொகுதி – கைகளில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

65

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு நாளில்  கைகளில் தமிழ்நாட்டு கொடியை ஏந்தி மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ்நாடு தினத்தை சிறப்பித்தனர். மேலும் தமிழ்நாடு என்று பெயர் வைக்க போராடிய ஈகையாளர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.