தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

545

க.எண்: 202010391

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  சி.மணிகண்டராஜ்                 – 26455878864

துணைத் தலைவர்      –  ச.தினகரன்                   – 14235199691

துணைத் தலைவர்      –  சி.மனோகர்                   – 18433139407

செயலாளர்           –  பொ.மாரியப்பன்                  – 26455350893

இணைச் செயலாளர்    –  இரா.முரளிதரன்                – 14073914717

துணைச் செயலாளர்    –  இரா.சந்திரசேகர்                  – 26534348305

பொருளாளர்          –  ஆ.செல்வ கணேசன்                   – 10852614878

செய்தித் தொடர்பாளர்  –  மா.மாரிசங்கர்                  – 18609109397

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்