தலைமை அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

82

க.எண்: 202010392

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  லெ.சக்தி பிரபாகரன்                   – 26532855806

துணைத் தலைவர்      –  த.ஜேக்கப் கேனியாஸ் ராஜா       – 26534314642

துணைத் தலைவர்      –  அ.முகம்மது இஸ்மாயில்          – 15583011422

செயலாளர்           –  அ.பார்வின்                    – 26532635870

இணைச் செயலாளர்    –  பி.ஜோ.லூயிஸ் பியோசன்          – 26503188267

துணைச் செயலாளர்    –  அ.அருண் பென்னிசன்           – 26532944921

பொருளாளர்          –  நா.சம்சுதீன்                      – 26532762094

செய்தித் தொடர்பாளர்  –  த.செ.கணேஷ் திவாகரன்           – 26532352617

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்