க.எண்: 2024100255
நாள்: 03.10.2024
அறிவிப்பு:
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
நாகப்பட்டினம் மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மா.காமராஜ் | 14480121810 |
துணைத் தலைவர் | மா.ஜெயபாலன் | 18514073192 |
துணைத் தலைவர் | சு.வெங்கடேசன் | 14475163154 |
செயலாளர் | கி.மதிவாணன் | 10621506634 |
இணைச் செயலாளர் | கு.சுபாஷ்சந்திரபோஸ் | 13842075859 |
துணைச் செயலாளர் | மு.மதன்மோகன் | 14480414530 |
பொருளாளர் | க.அம்பேத்கார் | 14383076771 |
செய்தித் தொடர்பாளர் | அ.அரவிந்குமார் | 11052956600 |
கிருஷ்ணகிரி மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | பெ.ராஜா | 30357458654 |
துணைத் தலைவர் | ப.பூபதி | 16372396032 |
துணைத் தலைவர் | கு.வெங்கட்ராஜ் | 11855443098 |
செயலாளர் | சீ.கார்த்திக் | 15971248109 |
இணைச் செயலாளர் | பா.கலைமணி | 11610152671 |
துணைச் செயலாளர் | வ.முருகன் | 14309015245 |
பொருளாளர் | அ.நூர்முகமது | 15033831405 |
செய்தித்தொடர்பாளர் | எ.மதராஜ் | 15902097055 |
இராமநாதபுரம் மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | நா.மகாலிங்கம் | 43468005329 |
துணைத் தலைவர் | அ.இம்மானுவேல் | 12715490148 |
துணைத் தலைவர் | ரா.முகம்மது உமர் அலி | 43516054516 |
செயலாளர் | ச.முருகானந்தம் | 15828720812 |
இணைச் செயலாளர் | ஆ.முனீஸ்வரன் | 43545081517 |
துணைச் செயலாளர் | நா.செந்தில்குமார் | 16382741330 |
பொருளாளர் | நா.வெற்றி | 43545139401 |
செய்தித் தொடர்பாளர் | கி.சிவசாமி | 16104638156 |
திருநெல்வேலி மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | லெ.சக்தி பிரபாகரன் | 26532855806 |
துணைத் தலைவர் | பா.ஜெயக்குமார் | 12791006889 |
துணைத் தலைவர் | கு.கணேசன் | 16222235709 |
செயலாளர் | பு.சந்திரசேகர் | 26339330708 |
இணைச் செயலாளர் | அ.அழகேசன் | 14911486302 |
இணைச் செயலாளர் | மு.இரத்தினகுமார் | 14658658119 |
இணைச் செயலாளர் | த.தாவுதன் | 10914810093 |
இணைச் செயலாளர் | சு.துரைப்பாண்டி | 13457077617 |
துணைச் செயலாளர் | ஆ.ராஜசிங் சாமுவேல் | 17415541002 |
துணைச் செயலாளர் | ச.இசக்கி | 12909829195 |
பொருளாளர் | பொ.மாரியப்பன் | 26455350893 |
தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நாம்தமிழர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஆ.மோஸ்லின் பியர்சன் | 01321022728 |
துணைத் தலைவர் | ச.நாகராசன் | 24508536119 |
செயலாளர் | இரா.கந்தசாமி | 24471429466 |
இணைச் செயலாளர் | செ.அருள்பிரகாஷ் | 18360841591 |
துணைச் செயலாளர் | இரா.செல்வராசு | 16931189185 |
பொருளாளர் | வை.பிரபாகரன் | 16081285767 |
செய்தித் தொடர்பாளர் | கி.பாண்டி | 12470604265 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி