ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

21

உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்றது, இந்த நிகழ்வின்போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீரூம் வழங்கப்பட்டது,

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் – புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்