லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஐயா ராம்விலாஸ் பஸ்வான் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(1/2)
#RipRamvilasPaswan

ஐயா பஸ்வான் அவர்கள் சமூக நீதி அரசியல் களத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டமியற்றப்படக் காரணகர்த்தாவாக இருந்தவர். ஈழ விடுதலையை ஆதரித்துப் பேசியவர்.
ஐயாவுக்கு எனது வணக்கங்கள்!
(2/2)
#RipRamvilasPaswan


