முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கூடுவாஞ்சேரி நகர இளைஞர் பாசறைச்…

0

நாம் தமிழர் கட்சி – கூடுவாஞ்சேரி நகர இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி கோபி அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி கோபி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ஆறுமுகம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திமலேசியா நாட்டில் அமைந்துள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், அங்கு வாழும்…