மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்விளவங்கோடு விளவங்கோடு தொகுதி- வள்ளலார் பிறந்த நாள் விழா அக்டோபர் 14, 2020 257 வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு .வள்ளலார் பெரும்புகழ் போற்றும் நிகழ்வு (5/10/2020) விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.