மணப்பாறை – கலந்தாய்வு கூட்டம்

52

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மேலும் நமது ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகோவில்பட்டி தொகுதி – பனைவிதை நடுதல்
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி – கொடி கம்பம் நடும் விழா