பாபநாசம்தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல்தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி – ஐயா காமராசர் மலர்வணக்க நிகழ்வு அக்டோபர் 15, 2020 23 02/10/2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.