திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி-பனை விதைகள் நடும் நிகழ்வு

55

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு
(11.10.2020) பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் ஏரிக்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சோமங்கலம் ஊராட்சி உறவுகள் முன்னெடுத்தனர்.

முந்தைய செய்திகொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதியாகதீபம் முத்துக்குமார் குடும்பத்திற்க்கு உதவி மற்றும் இல்லம் சீரமைப்பு பணி