திருப்பரங்குன்றம் தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

53

பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது அதன் ஊடாக தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள்சிலை க்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி -பசும்பொன் முத்துராமலிங்கதேவர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்தி7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்