சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

49

சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட உறவுகள் இணைந்துள்ளனர். நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,பாசறை மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டனர்.