சங்ககிரி தொகுதி – பனை விதை திருவிழா

14

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் பனைத் திருவிழா – 2020 சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் இது வரை 2000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.