குளச்சல் தொகுதி சார்பாக கழிவறை அமைத்து கொடுத்தல்

41

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட தலக்குளம் ஊராட்சியில் ஒரு ஏழை குடும்பத்திற்கு கழிவறை கட்ட ரூபாய் 25,000 மதிப்பிலான கட்டுமான பொருட்கள் வழங்கப்பட்டது.