உதகை சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

69

நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சுதந்திர திடலில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும். எனவும் உத்திரபிரதேசத்தில் கயவர்களால் வன்கொடுமை  செய்யப்பட்ட சகோதரி மணிஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

முந்தைய செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா