புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்-உதகை

44

உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை ஒருங்கிணைப்பில் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறவுகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

முந்தைய செய்திவடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுதிய கல்வி கொள்கை பதாகை ஏந்திய போராட்டம்- பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம்