வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்ஆவடிசுற்றுச்சூழல் பாசறை ஆவடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு அக்டோபர் 24, 2020 45 ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் அனைத்து நகர நாம் தமிழர் கட்சியினர் ஒன்றாக இணைந்து பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.