அம்பாசமுத்திரம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

15

தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய #தியாகத்தீபம்_திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளான (26-09-2020) அன்று அம்பாசமுத்திரம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் காலை முதல் மாலை வரை உண்ணா நோன்பினை மேற்கொண்டார்கள்.

முந்தைய செய்திஎழும்பூர் – ஐயா.அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஎழும்பூர் – கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்