அம்பத்தூர் தொகுதி – கருவேல மரங்கள் அகற்றும் பணி

71

18.10.2020 காலை 7 மணி தொடங்கி 11 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு பகுதி, 85 வட்டம், டி1 காவல் நிலையம் எதிர்ப்புறமாக வளர்ந்து இருந்த சீமை கருவேலம் மரங்கள் சாலையோரமாக மக்கள் நடப்பதற்கும் வாகனங்கள் ஓட்டுவதற்கும் மிகவும் இடையூறாக இருந்த, அடர்த்தியாக வளர்ந்திருந்த இந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.

மழையும் பாராமல் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்ட அத்தனை பொறுப்பாளர்களுக்கும், உறவுகளுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்

முந்தைய செய்திஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – புதிதாக புலி கொடியேற்றம் மற்றும் வீரப்பனார் நினைவேந்தல்.