மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி
43
நாம் தமிழர் கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியின் ஒன்றிய புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.