மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நத்தம்மாணவர் பாசறைதிண்டுக்கல் மாவட்டம் நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் – நத்தம் தொகுதி செப்டம்பர் 19, 2020 38 நீட் தேர்வுக்கு எதிராக நத்தம் சட்டமன்றத் தொகுதி சார்பாகவும், திண்டுக்கல் மண்டலம் சார்பாகவும் நடைபெற்ற இணையவழிப் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.