தங்கை செங்கொடி நினைவு நாள் நிகழ்வு- திருப்பரங்குன்றம் தொகுதி

63

28.08.2020)  காலை 08.00 மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக 7 தமிழர்களின் விடுதலைக்காக இன்னுயிரை அர்பணித்த தங்கை செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாக  பெருங்குடி கிளை பழங்குடி நகரில் கொடிக்கம்பம் ஏற்றப்பட்டு பிறகு நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகிழக்கு நகர பொருளாளர்கள் கலந்தாய்வு – ஆவடி தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி