சட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி

76

சட்ட விரோத தொழிற்சாலையை அகற்றக்கோரி உள்ளாட்சி நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல்பாசறை சார்பாக, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மைக்கேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, இதில் இதர நிர்வாகிகளும் கட்சி உறவுகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திமதுபானக் கடையை அகற்றக்கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு- பழனி தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அண்ணாநகர் தொகுதி