கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

17

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி சார்பாக செங்கொடி நினைவு கொடி கம்பம் பத்மநாபன் நகர் தமிழர் வீதி ஜிஜி மஹால் எதிர் சாலையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,