உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருவெறும்பூர் தொகுதி

52

தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக  (செப் 19) முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
1. குமரேசபுரம்2. ஜெய் நகர்3. வாழவந்தான் கோட்டை4. அம்பிகாபுரம் 5. கணேசபுரம் வளைவு 6. வா.ஊ.சி நகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

முந்தைய செய்திநீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கவுண்டம்பாளையம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை திருவிழா -வந்தவாசி தொகுதி