புலிக் கொடியேற்ற நிகழ்வு – திருவாரூர்

23

திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் இக்பால் டீன் தலைமையில் புதூர் ஊராட்சி சனவெளி கிராமத்தில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் சின்னப்பா ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது


முந்தைய செய்திEIA என்கிற சுற்றுச்சூழல் வரைவு – 2020ஐ திரும்பபெறக்கோரி ஆர்பாட்டம் – திருவாடானை
அடுத்த செய்திவீரமிகுபாட்டன் அழகு முத்துகோன் வீர வணக்க நிகழ்வு – மதுரவாயல்