கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி

21

நாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில்…

கொரோனா விழிப்புணர்வின் 7-ஆம் நாள் 05-08-2020 அன்று நிகழ்வாக நெய்வேலி தொகுதியின் வட்டம்-30 திடீர்குப்பத்தில்…

பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று காலை (05-08-2020) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இரா.அறிவுக்கரசன்
செய்தித்தொடர்பாளர்
நெய்வேலி தொகுதி
9600652165

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்முமன்னார்கோயில்
அடுத்த செய்திவீரபெரும்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களுக்கு 281 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர்