பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் – திருவாடானை தொகுதி

14

04-07-2020 அன்று சித்தார்கோட்டையில் மாவட்ட, தொகுதி,ஒன்றியம் மற்றும் சித்தார்கோட்டைக்கிளை பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட மற்றும் தொகுதிப்பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து தாய்த்தமிழ் சொந்தங்களும் கலந்துகொண்டுனர்.

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானை தொகுதி
9072636915