பறம்புமலையை பாதுகாக்க வட்டாட்சியரிடம் மனு – திருப்பத்தூர்

5

நாம்தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
சிங்கம்புணரி அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பறம்பு மலை என்ற பிரான்மலையை தனியார் நிறுவனம் அவற்றை *கல், மலைமணல்* குவாரிகள் அமைத்து அவற்றை உடைத்து சிதைத்து சீர்குலைத்து வருகின்றனர். அவற்றை தடுத்து நிறுத்தவும், தமிழர் பாரம்பரிய சின்னமாக விளங்கும் பறம்புமலையை மீட்க கோரியும் மனு அளிக்கப்பட்டது

வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008,